Posts

Showing posts from July, 2022
தமிழ்ச் சிறுகதை வரல் ஆறு.   நதிமூலம்-1   இராஜ முத்திருளாண்டி.       கதா மஞ்சரி   கதா மஞ்சரி   என்ற தலைப்பில் சென்னைக் கல்விச் சங்கத் தமிழ் தலைமைப் புலமை நடாத்தும் தாண்டவராய முதலியாரால்   தொகுத்து, சாலிவாகன சகாப்தம்   சக வருடம் ( 1827 ஆம் ஆண்டு ) பதிப்பித்த   நூலில்,   பாயிரமாகக்   கீழ்க்கண்டவாறு   பதிவிடப்பட்டுள்ளது.     மஹா ராஜ ராஜ ஸ்ரீ -   ரிச்சார்ட் கிளார்க்குத் துரையவர்கள் சென்னைக் கல்விச் சங்கத்திற் றலைவராக யிருந்த     காலத்தில்-   தமிழ் படிப்போர்-   தொடக்கத்திற்     படிக்கத் தக்கதோர்   கதை     திரட்டுவாய் என்றேவ , மேற்கொண்டு சில கதைகளைச் சந்தி பிரித்தும் புணர்த்தும் - பல கதைகளை யிவ்வாறின்றி யேற்றவாறு சிலவிடத்துச்   சந்தி புணராமலும் பலவிடத்துப் புணர்த்துங் கதா மஞ்சரி யெனும் பெயர்தந்திவ்வாறிக்கதை தாண்டவராய முதலியாராற் றொகுக்கப்பட்டது.     ‘   தொடக்கத்தில் தமிழ்   படிப்பவர்க்கு   உதவி செய்வதற்காக’ எழுத...