Posts

Showing posts from 2026

ராஜபார்வை - RAJAPAARVAI :  சும்மா வந்துவிடவில்லை வயதுவந்தோர் அனைவருக்கும் ...

ராஜபார்வை - RAJAPAARVAI :  சும்மா வந்துவிடவில்லை வயதுவந்தோர் அனைவருக்கும் ... :   சும்மா வந்துவிடவில்லை வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை!   இராஜ முத்திருளாண்டி   உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக விளங்குகிற...
  நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் எளிதாக நடைமுறைப்படுத்த ஏதுவானதா?   இராஜ முத்திருளாண்டி .   பத்துநாட்களுக்குமுன் நாம் கடந்து வந்துள்ள ஆண்டில்  (2025) செப்டம்பர் மாதத்தில் கரூரில் புதியஅரசியல் கட்சியொன்றின் பரப்புரையின்போது 41 மனிதஉயிர்கள் கொத்தாகப் பலியான பெருந்துயரை மறக்கவும் கூடுமோ? நிலைத்துள்ள கனத்த கரூர்ச்சோகப் பின்புலத்தில், பொதுக் கூட்டங்களை, சாலைப் பவனிகளை ( Road Shows) ஒழுங்குபடுத்துவதற்கான    நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP-எஸ்.ஓ.பி) பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. இடையில், இவ்விசயத்தில் நீதிமன்றத் தலையீடுகளும் நிகழ்ந்ததை நாமறிவோம். மிக அண்மையில், மாநிலத்தில் பொதுமக்கள் கூடும் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP-எஸ்.ஓ.பி) தமிழ்நாடு அரசால், அரசாணை மூலம் (G.O No 5 Home (Police VIII) Department, Dated 5-1-2026) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.வரவேற்க உரிய செயல்பாடுதானிது. ‘ பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டன, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், சாலை ப் பவனி கள், பெரிய அளவி ல் மக்கள்கூடும் ...