குளத்தங்கரை அரசமரம்  குளறுபடி.


விவேக_போதினி  செப்டம்பர்1915

விவேகபோதினிஅக்டோபர்1915 

ஆகிய இரு இதழ்களில் குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதை ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள் என்பவர் பெயரில் வெளிவந்துள்ளதே.


தமிழின் முதல் சிறுகதை எனச் சகட்டுமேனிக்குச் சிலாகிக்கப் பட்டுவரும் இக்கதை வ.வே.சு ஐயர் எழுதியதாகச்  சொல்லப்படுகிறதே.எப்படி? 

அவரது மனைவி பெயர் என்கிறார்கள். 

சரி, இருந்துவிட்டுப் போகட்டும்.. 

தன்வாழ்நாளில் எட்டுக்கதைகள் மட்டுமே எழுதிய வ.வே.சு ஐயர்,தன் மனைவி பெயரை  இந்த ஒருகதைக்கு மட்டும்  புனை பெயராகப் பயன்படுத்தினாரா? ஆதாரங்கள் எங்கே? 

கேட்க வேண்டியதாகியிருக்கிறதே.

*


Comments

  1. Great discovery. Congrats. If your poetiv story telling is to be accepted as a novel, then Ilang adigal was the first perhaps. !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog